Adjustment, correction, amendment, திருத்தம். இணக்கமறிந்திணங்கு. Make friendship with the worthy. நல்லிணக்கமல்லதல்லற்படுத்தும். Alliance with the unworthy will cause mutual pain
இணக்கப்படுத்த — To bring about a reconciliation between two parties.
இணக்கம்பேச — To try to reconcile two parties.
இணக்கோலை — A deed of cession, agreement, reconciliation, உடம்படிக்கைப்பத்திரம்.