பித்தக்காய்ச்சல்

Tamil Wiktionary

பித்தக்காய்ச்சல்
  1. பித்தசுரம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பித்தக்காய்ச்சல் (pitta-k-kāyccal) — noun
  1. +. Bilious fever; பித்தசுரம். (M. L.)

IndoWordNet

பித்தக்காய்ச்சல் — noun
  1. ஒரு வகை காய்ச்சல்

காய்ச்சல் ஜுரம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பித்தக்காய்ச்சல்
  1. பித்தத்தினால் வரும் நோய் வகை