உடல் வெப்பநிலை இயல்பான தன்னிலையில் இருந்து உயர்வாக இருக்கும் நிலை. இது நோய் ஏற்பட்டிருப்பதாலோ, அதிக உடற்பயிற்சி செய்ததாலோ இருக்கலாம். ஆங்கிலம் - temperature, fever
fever (a higher than normal body temperature of a person (or, generally, a mammal), usually caused by disease) heating, drying yield (in terms of fruit), produce
காய்ச்சலாய்க்கிடக்க — To have a fever, to be ill of fever.
காய்ச்சலாய்விழ — To fall ill of a fever.
காய்ச்சற்கட்டி — Enlargement of the spleen, after a chronic fever, சுரக்கட்டி.
காய்ச்சற்காரன் — A person with fever, சுரநோயுடையவன்.
அகோரக்காய்ச்சல் — A violent fever.
அச்சரக்காய்ச்சல் — Fever arising from or accompanying the thrush, Aphtha, Febris aphthosa, (M. Dic.).
Fabricius (1972)
காய்ச்சல் — v. n. & s.
n. & s. dryness, heating, காய்கை
fever, சுரம்
dry weather, வறப்பு
hatred, rancour, மனவெரிச் சல் as in பங்காளிக்காய்ச்சல், the hatred or rancour among brothers (& kinsmen). Compounds as அகோரக் காய்ச்சல், அஸ்திக்காய்ச்சல், உட்-, கணக்-, தாபக்-, தோஷக்-, முறைக்-, etc, see in their places
காய்ச்சலாய்க் கிடக்க–விழ — to be taken ill with fever.
காய்ச்சற்கட்டி — enlargement of the spleen after a chronic fever.
முறைக்காய்ச்சல்–விட்டு விட்டு வருங் காய்ச்சல் — an intermittent fever.