செம்பு மற்றும் துத்தநாகத்தின் கலப்புலோகம், பாத்திரங்கள், விளக்குகள் போன்ற அன்றாட பொருள்கள் பலவற்றை உருவாக்கப் பயன்படுவது ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி -
Brass
Tamil Wiktionary
பித்தளை — பெயர்ச்சொல் (Noun)
செம்பு மற்றும் துத்தநாகத்தின் கலப்புலோகம்
பாத்திரங்கள்
விளக்குகள் போன்ற அன்றாட பொருள்கள் பலவற்றை உருவாக்கப் பயன்படுவது
[object Object]
IndoWordNet
பித்தளை — noun
பாத்திரங்கள், இயந்திரத்தின் சில பாகங்கள் போன்றவற்றைச் செய்வதற்குப் பயன்படுத்தும் செம்பும் துத்தநாகமும் கலந்த மஞ்சள் நிற உலோகம்.