பிரபஞ்சம்

universe

Tamil Wiktionary

பிரபஞ்சம்
  1. அண்டம்
  2. பேரண்டம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பிரபஞ்சம் (pirapañcam) — noun
  1. < pra-pañca
  2. Universe, phenomenal world; உலகம். பிரபஞ்ச வைராக்கியம். (திருவாச.)
  3. Mundane existence; உலகவாழ்வு
  4. Worldliness; இலௌகிகம்

Winslow (1862)

பிரபஞ்சம் (pirapañcam)
  1. –பிரபந்தம்–பிரபம்-பிரபாவம், See பிர.

Fabricius (1972)

பிரபஞ்சம் — noun
  1. பிரவஞ்சம், பரபஞ்சியம், s. (பிர), the world-expanse, the material universe, உலகம்.
  • பிரபஞ்சகாரியம் — secular affairs ( spiritual things).

Tamil Moli Akarathi (1928)

பிரபஞ்சம் (pirapañcam)
  1. உலகம், ஏத்து, கூட்டம் சேனை, பகிடி, மாயை, மாறு, விசா லம்

IndoWordNet

பிரபஞ்சம் — noun
  1. உயிரினங்கள் வாழும் பூமி.

உலகம் லோகம் யுகம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பிரபஞ்சம்
  1. உலகம்
  2. உலகவாழ்வு
  3. உலகியல்