பூமியும் அதில் வாழும் உயிரனங்களும், பார், அகிலம், குவலயம் ஆங்கிலம் - world, globe இந்தி - पृथ्वी
world, earth planet
Winslow (1862)
உலகம் (ulakam) — noun
–உலகு, (Sans. லோக.) World, universe, உலோகம்
The earth, பூமி
Country, territory, நாடு
Region, திசை
(fig.) The inhabitants of the world, உலகத்தார்
The sky, etherial regions, ஆகாயம்
The learned, the good, சான்றோர்
(fig.) Created beings or existences, every thing except the Supreme, சிருட்டிப்பொருள்கள். (தத். 37.)
Enjoyments, or sufferings apportioned to the soul in the present birth, உலோகானுபவம். (ஞா. 779.)
Earthliness, worldliness, secularity, உலகத்தன்மை
A word auspicious to begin a poem, மங்கலச்சொற்களினொன்று. உலகஞ்சொல்லுகிறது. The country says so, such is the public opinion. உலகந்தோன்றிநின்றழிய. To appear, abide and perish periodically–as the universe–
உலகசஞ்சாரம் — Inhabiting the world, பூமியிற்சஞ்சரிக்கை.
உலகசயன் — Buddha, புத்தன். (p.)
உலகநடை–உலகவழக்கம்–உலகவழக்கு — Fashion, custom, usage, உலகொழுக்கம். 2. Secularity, conformity to custom–as marrying, &c., உலகாசாரம். 3. [in grammar.] Colloquial language–as opposed to இயற்சொன்னடை, செய்யுள் வழக்கு, &c.
உலகநாதன் — The Supreme Being–as Lord of the world, கடவுள். 2. Bramah the creator of the world, பிரமன். (p.)
உலகநீதி — Morality, நன்னெறி. 2. The rules, or customs of the world–as distinguished from those of religion, or of ascetic life, உலகநடை. 3. Natural law, இயல்பானநீதி. 4. The existing laws of the country, தேசவியற்கைநீதி. 5. Name of a work on morality, ஓர்நூல்.
உலகநேத்திரன் — The sun, சூரியன். (p.)
Fabricius (1972)
உலகம் — noun
உலகு, (லோகம்) s. the world, the earth, உலோகம்
country, territory, நாடு
point of the compass, திக்கு
sky, ethereal regions, ஆகாசம்
usage, custom, as in "ஒழுக்க நடையே உலகமதாகும்". (மாறனலங்காரம்)
உலகரட்சகன் — the saviour of the world.
உலகநடை–வழக்கு–உலகியல் — the custom of the world.
உலக நீதி — morals, morality.
உலகப்பற்று — attachment to the world.
உலகரீதி — order of the world.
உலகவாஞ்சை–ஆசை — love of the worldly enjoyments.
Tamil Moli Akarathi (1928)
உலகம் (ulakam)
ஆகாயம், உயர்ந்தோர், உலகத் தார், உலகு, குணம், சனம்,சிருட் டிப் பொரள்கள், திசை, நாடு, பத வி, பிரபஞ்சம், பூமி, மங்கலச்சொல், இருபத்திரண்டினொன்று