பிற்பகல்
பகலின் பிற்பகுதி afternoon பிற்பகல் பின் + பகல்
afternoon
Tamil Wiktionary
பிற்பகல் — பெயர்ச்சொல் (Noun)
- பகலின் பிற்பகுதி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பிற்பகல் (piṟ-pakal) — noun
- +. Afternoon; பகலின் பின்பகுதி. தமக்கின்னா பிற்பகற் றாமே வரும் (குறள், 319).