மதியம்

பகல் நேரத்தின் நடுப்பகுதி, பகல் பன்னிரண்டு மணி மதியம் என்பது நிலவையும் குறிக்கும்

noon, midday

Tamil Wiktionary

மதியம் — பெயர்ச்சொல் (Noun)
  1. பகல் நேரத்தின் நடுப்பகுதி
  2. பகல் பன்னிரண்டு மணி
  3. மதியம் என்பது நிலவையும் குறிக்கும்

Winslow (1862)

மதியம் (matiyam) — noun
  1. Moon, as மதி, with an incremental அம். (சது.)
  2. Guess, estimate, கணிசம்; [ex மதி.]
  3. (c.) Noon, mid-day, மத்தியானம்
  4. Centre, central part, நடு. See மத்தியம்
  • மதியங்காணுதல் — Making a rough estimate.
  • மதியந்திரும்ப — To pass the meridian and decline–as the sun or moon. 2. [as adv.] In the afternoon.

Fabricius (1972)

மதியம் — noun
  1. the moon, மதி
  2. mid-day, மத்தியானம்
  3. centre, மத்தியம்
  4. guess, estimate, கணிசம்
  • மதியம் திரும்பிவர — come in the after-noon.
  • மதியத்துக்கு வா — come at noon.

Tamil Moli Akarathi (1928)

மதியம் (matiyam)
  1. கணிதம், சந்திரன், நடு, மத்தி யானம்
மதியம் (matiyam)
  1. சந்திரன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மதியம்¹ (matiyam) — noun
  1. < மதி³
  2. Moon; சந்திரன். (பிங்.) கொன்றை மதியமும் . . . துன்றிய சென்னியர் (திருவாச. 17, 10)
  3. Full moon; பூரண சந்திரன். வானூர் மதியம்போல் வைகலுந் தேயுமே தானே சிறியார் தொடர்பு (நாலடி, 125)
  4. Fullmoon day; பௌர்ணமி. Cm
  5. Month; மாதம். (பிங்.)
மதியம்² (matiyam) — noun
  1. < madhya
  2. Centre; நடு. ஒரினன் மதியத்தினை யோதுமே (மேருமந். 1127)
  3. Noon, midday; மத்தியானம். Loc
மதியம்³ (matiyam) — noun
  1. Guess, estimate; மதிப்பு. (W.)

IndoWordNet

மதியம் — noun
  1. மதியத்திற்கு பின்பு உள்ள காலம் அல்லது ஒரு நாளில் மூன்றாவது வேலை

பிற்பகல் மதியவேலை குறிப்பிட்ட காலம் குறிப்பிடப்பட்ட காலம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மதியம்
  1. சந்திரன்
  2. முழுநிலா
  3. மத்தியானம்
  4. மதிப்பு