பீதியில்லாத

IndoWordNet

பீதியில்லாத — adjective
  1. கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அலல்து தண்டனை கிடைக்கும் என்ற உணர்வு இல்லாத நிலை.

பயமில்லாத பயமற்ற அச்சமில்லாத அச்சமற்ற திகில்இல்லாத திகிலற்ற கிலியில்லாத நடுக்கமில்லாத மருட்சியில்லாத மிரட்சியில்லாத வெருட்சியில்லாத மனநடுக்கமில்லாத நெஞ்சுத்திடுக்கமில்லாத கிலியற்ற பீதியற்ற நடுக்கமற்ற மருட்சியற்ற மிரட்சியற்ற வெருட்சியற்ற மனநடுக்கமற்ற நெஞ்சுத்திடுக்கமற்ற