மனநடுக்கமற்ற

IndoWordNet

மனநடுக்கமற்ற — adjective
  1. கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அல்லது தண்டனை கிடைக்கும் என்று தெரிந்தும் பயம் கொள்ளாத உணர்வு.
மனநடுக்கமற்ற — adjective
  1. கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அலல்து தண்டனை கிடைக்கும் என்ற உணர்வு இல்லாத நிலை.

பயமற்ற பயம்அற்ற அச்சமற்ற அச்சம்அற்ற திகிலற்ற திகில்அற்ற பீதியற்ற பீதிஅற்ற கிலியற்ற கிலிஅற்ற மிரட்சியற்ற மிரட்சிஅற்ற மருட்சியற்ற மருட்சிஅற்ற நடுக்கமற்ற நடுக்கம்அற்ற நெஞ்சுத்திடுக்கமற்ற நெஞ்சுதிடுக்குஅற்ற நெஞ்சுத்திடுக்கற்ற மனநடுக்கம்அற்ற பயமில்லாத அச்சமில்லாத திகில்இல்லாத கிலியில்லாத பீதியில்லாத