பீரங்கி
cannon (பெ) - ஒரு போர் ஆயுதம் தெறுவேயம்
cannon, gun
Tamil Wiktionary
பீரங்கி
- (பெ) - ஒரு போர் ஆயுதம்
Winslow (1862)
பீரங்கி (pīraṅki) — noun
- A cannon, பெருவெடிக்குழாய்; [ex பீர், formidable et அங்கி, fire.]
- பீரங்கிக்காரன் — An artillery man.
Fabricius (1972)
பீரங்கி — noun
- a gun, a cannon.
- பீரங்கிக்காரன் — a gunner, an artillery man.
- பீரங்கி சுட — to fire a cannon.
- பீரங்கிச்சத்தம்–வெட்டு — the report of a cannon.
- பீரங்கித்தடி — a rammer.
- பீரங்கிவாசல் — an embrasure.
- பீரங்கிவாய் — the muzzle of a gun.
Tamil Moli Akarathi (1928)
பீரங்கி (pīraṅki)
- பெருவெடிக்குழாய்
பீரங்கி (pīraṅki)
- ஓராயுதம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பீரங்கி (pīraṅki) — noun
- firangi. [T. piraṅgi.] Cannon, gun; பெருங்குழாயுள்ள வெடி கருவி.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பீரங்கி
- பெருங்குமாயான வெடிகருவி