புகட்டு
உணவு கொடு (உணவு புகட்டு) கற்றுக் கொடு (பாடம் புகட்டு) teach, impart, transmit
to insert, introduce to infuse, instil; to feed; to force-feed; to pour down the throat, (as milk) to impress on the mind, teach, instruct, inculcate
Winslow (1862)
புகட்டு (pukaṭṭu)
- , கிறேன், புகட்டினேன், வேன், புகட்ட, v. a. To put in, to infuse, to instil, to pour into a beast's or childs' mouth, ஊட்ட [vul. போட்டு.]
- To strike in, beat in, as rain, உட்செலுத்த
- To impress on the mind, மனதிற்பதிக்க
- To communicate or instil good or bad principles, அறிவுறுத்த. குழந்தைக்குப்பால்புகட்டினாள். She poured the milk into the child's mouth
Fabricius (1972)
புகட்டு — v. t.
- v. t. (vulg. போட்டு) pour into the mouth of an animal or child, ஊட்டு
- impress on the mind, மனதில் பதி
- instil good or bad principles
- பால் புகட்ட — to pour milk into a child's mouth, to feed a child with milk.
Tamil Wiktionary
புகட்டு — வினைச்சொல் (Verb)
- கொடு
- உணவு கொடு (உணவு புகட்டு)
- கற்றுக் கொடு (பாடம் புகட்டு)