ஊட்டு

உண்ணும்படி உணவைப் பிறர்வாயிலே இடு உண்ணச் செய் புகட்டு

to put small quantity of food into the mouth, as of a child, of a sick person to feed, give food to to coax and make one eat one's food, as a mother, her child; to entertain, as a guest

Tamil Wiktionary

ஊட்டு
  1. ஊட்டுகிறாள் ]]* ( வி)
  2. உண்ணும்படி உணவைப் பிறர்வாயிலே இடு
  3. உண்ணச் செய்
  4. புகட்டு
  5. கன்று அல்லது குட்டி பால் குடித்தல்

[object Object]

ஊட்டம் நினைவூட்டு வலுவூட்டு செறிவூட்டு சோறூட்டு களிப்பூட்டு கையூட்டு

Winslow (1862)

ஊட்டு (ūṭṭu) — infinitive
  1. , கிறேன், ஊட்டினேன், வேன், ஊட்ட, v. a. To put into the mouth–as of children, sick people, &c., உண்பிக்க
  2. To deal out food–as a wife to her husband, &c., to impart, cherish, உணவுகொடுக்க
  3. To entertain a guest, &c., விருந்திட
  4. To saturate, infuse, steep, impregnate, tincture, புகைமுதலியவூட்ட
  5. To cause to experience joys and sufferings–as the fruits of action, இன்பதுன்பங்களையருத்த
  6. (fig.) To instil–as knowledge, &c., நினைப்பூட்ட. (p.)
  7. v. n. To suck–as the young of beasts, கன்றூட்ட. அவரைவைத்துக்கொண்டூட்டுகிறார்கள். They entertain him with great attention–an expression of envy. இரண்டாட்டிலூட்டினகுட்டியானான். He is like a kid that sucks two she-goats; i. e. he gets nothing by serving two masters. கன்றூட்டுகிறது. The calf sucks
  • ஊட்டக்கொடுக்க — To let the calf suck (the act of the cow).
  • ஊட்டவிட — To lead the calf to the cow to suck.
  • ஊட்டுந்தாய் — a foster-mother, செவிலி. See தாய்.
  • பிழைப்பூட்ட — To reanimate, restore to life. 2. To furnish means of sustenance. இந்தவைத்தியன்போகுமுயிரைப்பிழைப்பூட்டினான். The doctor has restored him to life.
  • நினைப்பூட்ட — To remind, to put in mind.
  • நினைப்பூட்டி — A monument.

Fabricius (1972)

ஊட்டு — v. t.
  1. v. t. (caus. of உண்) put food into the child's mouth, nurse, உண்பி
  2. distribute food. உணவுகொடு
  3. entertain guests, விருந்திடு
  4. saturate, infuse, புகை முதலிய ஊட்டு
  5. instil as knowledge, புகட்டு
  6. suck, கன்றூட்டுகிறது, the calf sucks
  • குருவி குஞ்சுக்கு இரையூட்டும் — the bird feeds its young ones.
  • ஊட்டக் கொடுக்க–விட — to let a calf suck.
  • ஊட்டு — feeding, sucking.
  • ஊட்டுந்தாய் — a foster mother, an ayah.
  • ஊட்டுப்புரை — rest-house in a Kerala country where Brahmins are fed free.
  • நினைப்பூட்ட — to remind.

Tamil Moli Akarathi (1928)

ஊட்டு (ūṭṭu)
  1. உண்பிக்கை, கவளம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஊட்டு² (ūṭṭu) — noun
  1. Feeding; உண்பிக்கை. ஊட்டயர்வார் (சீவக. 928)
  2. Food; உணவு. தரணியெல்லா, மூன்புக்க வேற்காளிக் கூட்டாங்காண் (திருவாச. 12, 14)
  3. Morsel given to a child or a sick person; ஊட்டுங்கவளம். (W.)

IndoWordNet

ஊட்டு — verb
  1. தன் கையினால் பிறருக்கு ஏதாவது உண்ணக் கொடுப்பது
ஊட்டு — verb
  1. ஒரு விஷயத்தைப் பதிய வைப்பது
ஊட்டு — verb
  1. சிறிதாக எடுத்து ஒரு நபரின் வாயில் போடுதல்

வேலைசெய் விதை உண்டாக்கு செலுத்து ஆரம்பி தொடங்கு உண்பிக்கச்செய் புகட்டு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஊட்டு
  1. உண்பிக்கை
  2. உணவு
  3. ஊட்டுங் கவளம்
  4. காளி முதலிய தெய்வங்களுக்கு இடும் படையல்