புகழ்தல்
நவபுண்ணியத்துள் ஒன்றான துதி () Adoration, one of nava-puṇṇiyam,
praise
Tamil Wiktionary
புகழ்தல்
- நவபுண்ணியத்துள் ஒன்றான துதி ()
Tamil Moli Akarathi (1928)
புகழ்தல் (pukaḻtal)
- துதித்தல், பாராட்டுதல், இது புண்ணியமொன்பதினொன்று
புகழ்தல் (pukaḻtal)
- துதித்தல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
புகழ்தல் (pukaḻtal) — noun
- Adoration, one of nava-puṇṇiyam, q.v.; நவபுண்ணியத்துள் ஒன்றான துதி. (யாழ். அக.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
புகழ்தல்
- உயர்த்திக் கூறுதல்