புட்டி
bottle ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி -
bottle
Tamil Wiktionary
புட்டி — பெயர்ச்சொல் (Noun)
[object Object]
Winslow (1862)
புட்டி (puṭṭi) — noun
- (Tel. ஈ?௮?.) A quantity equivalent to seven hundred and fifty Madras measures, ஓர்அளவு
- A land-measure of about eight acres
- As புட்டில்
Fabricius (1972)
புட்டி — noun
- புஷ்டி, s. stoutness
- fatness, பருமை
- புஷ்டிகாந்தன்–புஷ்டி–காந்தன் — Ganesa (, prosperity +, lord).
புட்டி — s. (Tel.)
- (Tel.) a quantity equivalent to 750 Madras measures
- a land measure of about 8 acres
- see புட்டில்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
புட்டி¹ (puṭṭi) — noun
- Waist; இடை. புட்டியிற் சேறும் புழுதியும் (திவ். பெரியாழ். 1, 7, 6).
புட்டி² (puṭṭi) — noun
- < puṣṭi
- Stoutness, robustness; பருமை. புட்டிபடத் தசநாடியும் பூரித்து (திருமந். 574)
- Fatness, plumpness; கொழுப்பு. Colloq
புட்டி³ (puṭṭi) — noun
- cf. Fr. boutaille. [T. K. buḍḍi.] Bottle, flask; குப்பி.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
புட்டி
- மருந்துப் பூண்டுவகை
- ஓமம். சதம்- நூறு, ஒரு ரூபாவின் 1/100 பங்கு உள்ளதாய் இலங்கையில் வழங்கும் செப்பு