A species of diamond; வயிர வகை. குருவிந்தமூன்றுங் குப்பிமூன்றும் (S. I. I. ii, 429)
Adjusting screw of a lute; யாழின் முறுக்காணி. (W.)
Ferrule at the end of a scabbard, on the horn of an ox, on the tusk of an elephant, on the end of a pestle; cover on the spout of a kettle; மாட்டுக்கொம்பு முதலியவற் றிற் செருகும் பூண். Loc
cf. gō + பீ. [T. gobbi.] Cowdung; சாணி. மார்கழி மாதத்தில் சிறுமிகள் குப்பி முட்டை தட்டுவார்கள்
குப்பி² (kuppi) — noun
Smooth volkameria. See சங்கங்குப்பி. (தைலவ. தைல. 125.)
குப்பி (kuppi) — noun
prob, குப்பை. Name given to the daughter born after the death of the first two children; முன்னிரண்டு குழந்தைகளுந் தவறியபின் பிறக்கும் மூன்றாம் மகளுக்கு இடும் பெயர். Loc.
IndoWordNet
குப்பி — noun
கண்ணாடியால் செய்யக் கூடிய பொருள்.
குப்பி — noun
உலோகம் பிளாஸ்டிக்கிலான சங்கு வடிவத்தைக் கொண்ட பொருளின் உதவியினால் சிறிய குழாய் இருக்கும் ஒன்று
குப்பி — noun
நெய், எண்ணெய் முதலியவற்றை வைக்கும் தோலிலான பானை வடிவத்தை போலிருக்கும் ஒரு பாத்திரம்
குப்பி — noun
கண்ணாடியிலான ஒரு வகை பாத்திரம்
குப்பி — noun
காளையின் கொம்பின் மீது அணியக்கூடிய உலோகத்திலான ஒரு கவசம்