Proud flesh; scrum, ஊன். (சது.) புண்ணிலேபுளிப்பட்டதுபோலே. As acid on a sore; i. e. sorrow upon sorrow, or ungratified anger. புண்ணிலேகோலிட்டாற்போல. Like the probing of a wound
புண்காந்துதல்–புண்ணழற்றுதல் — Smarting of a sore.
புண்ணன் — A man full of ulcers.
புண்ணாக–புண்ணாய்ப்போக — [trans. புண்ணாக்க.] To become sore, to be ulcerated.
புண்ணாறுதல் — The healing of a sore.
புண்ணிலளை–புண்ணளை — [prov. com. குழிப்புண்.] Cavity, or orifice in a wound.
புண்ணீர் — Blood, serum, இரத்தம். (p.)
Fabricius (1972)
புண் — noun
a wound, an ulcer, காயம்
proud flesh, ஊன்
புண்ணாக–புண்ணாய்ப் போக — to become sore.
புண்ணாக்க — to cauterize.
புண்ணாற — to heal.
புண்ணீர் — blood, serum.
புண்பட — to become full of wounds; 2. to be grieved.