[a syncope for புதியகதிர்.] First fruits, &c. See புதிது
(R.) A recondite word, விடுகதை
Fabricius (1972)
புதிர் — noun
first fruits, புதிய கதிர்
a recondite word, விடுகதை
Tamil Moli Akarathi (1928)
புதிர் (putir)
புதிது
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
புதிர்¹ (putir) — noun
prob. புதிய + கதிர். See புதிது
(W.)
புதிர்² (putir) — noun
Riddle; விடுகதை. (W.)
IndoWordNet
புதிர் — noun
அது என்ன, அது யார் என்பது போன்ற கேள்வியுடன் விடையை ஊகித்துக் கண்டறிவதற்கான விவரங்களைத் தன்னிடத்திலேயே உள்ளடக்கியிருக்கும் பொழுதுபோக்கு விளையாட்டாக வழங்கும் வாசகம்.