விடுகதை

(பெ) - புதிர் எடுத்துக்காட்டு: சங்க காலத்து தமிழ்ப் பாடல் திரட்டில் உள்ள ஒரு பாடல் வடிவிலான விடுகதை.

Story

Tamil Wiktionary

விடுகதை
  1. (பெ) -
  2. புதிர்
  3. எடுத்துக்காட்டு: சங்க காலத்து தமிழ்ப் பாடல் திரட்டில் உள்ள ஒரு பாடல் வடிவிலான விடுகதை.

Tamil Moli Akarathi (1928)

விடுகதை (viṭukatai)
  1. நொடி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

விடுகதை (viṭu-katai) — noun
  1. Riddle, enigma; பிதிர்.

IndoWordNet

விடுகதை — noun
  1. அது என்ன, அது யார் என்பது போன்ற கேள்வியுடன் விடையை ஊகித்துக் கண்டறிவதற்கான விவரங்களைத் தன்னிடத்திலேயே உள்ளடக்கியிருக்கும் பொழுதுபோக்கு விளையாட்டாக வழங்கும் வாசகம்.

புதிர் மர்மம் கலைப்பொருள்கள்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

விடுகதை
  1. விடுவிக்கவேண்டிய புதிர்