புன்னகை

புன்சிரிப்பு, புன்முறுவல்; இளமுறுவல்; குறுநகை; சிறுநகை; முகிழ்நகை smile, gentle smile குறுநகை, உவகை, பரவசம், ஆனந்தம், புன்சிரிப்பு, முறுவல், மந்தகாசம் இதெல்லாம் ஒரே உணர்ச்சி அல்ல. அவற்றுக்குத் தனித்தனித் துல்யங்கள் உண்டு என்று காட்டியது அவன் நடிப்பு(ஆப்பிள் பசி, சாவி)

smile, gentle smile to smile

Tamil Wiktionary

புன்னகை — பெயர்ச்சொல் (Noun)
  1. புன்சிரிப்பு, புன்முறுவல்; இளமுறுவல்; குறுநகை; சிறுநகை; முகிழ்நகை

Tamil Moli Akarathi (1928)

புன்னகை (puṉṉakai)
  1. புன்சிரிப்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

புன்னகை (puṉṉakai) — noun
  1. + நகை. See புன்சிரிப்பு.

IndoWordNet

புன்னகை — noun
  1. ஒலி எழுப்பாத சிரிப்பு

கட்டிடம் கட்டடம்