கட்டடம்
Building
Winslow (1862)
கட்டடம் (kaṭṭaṭam)
- [Tel.] A building, an edifice
- Binding
Fabricius (1972)
கட்டடம் — noun
- , கட்டிடம், s. (கட்டு) building, edifice, வீடு
- the binding of a book
- setting of a jewel enchasement
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கட்டடம் (kaṭṭaṭam) — noun
- Building; வீடு முதலிய கட்டடம்
- Binding of a book; புத்தகக் கட்டடம். இந்த அச்சுப்புத்தகத்தின் கட்டடம் அழகாயிருக்கிறது
- Setting of a jewel, enchasement; பொன்னின் உம்மிசத்திற் கற்பதித்துச் செய்யும் வேலைப்பாடு
கட்டடம் (kaṭṭaṭam) — noun
- Scaffolding; வீடுமுதலியன கட்ட உதவுஞ் சாரம். Loc.