புறக்கணி

ஆங்கிலம் - ignore

ignore

Winslow (1862)

புறக்கணி (puṟakkaṇi) — verbal noun
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. [also பிறக்கணி.] To disregard, slight, neglect, turn away, வெறுப்புற்றுநோக்க
  2. To displease, to disdain, அசட்டைசெய்ய
  • புறக்கணிப்பு — Disregard, அவமதிப்பு. 2. Disdain, despite, as அசட்டை.

Fabricius (1972)

புறக்கணி — v. t.
  1. , (புறம்+கணி), VI. v. t. disregard, disdain, அசட்டை செய்.
  • புறக்கணிப்பு — disregard.

IndoWordNet

புறக்கணி — verb
  1. யாரையாவது துச்சமாக அல்லது அற்பமாக நினைத்து அவர்மேல் கவனம் செலுத்தாமல் இருத்தல்

நிராகரி அவமானப்படுத்து கேவலப்படுத்து அசிங்கப்படுத்து தலைகுனிவுஏற்படுத்து.