புற்றுநோய்
(பெ) - இழையம் ஒன்றில் இருக்கும் உயிரணுக்களின் அசாதாரண, பொதுவாக விரைவான, பெருக்கத்தால் ஏற்படும் ஒரு ஆபத்தான நோய். (ஆங்) - cancer
cancer; a disease in which the cells of a tissue undergo uncontrolled proliferation
Tamil Wiktionary
புற்றுநோய்
- (பெ) -
- இழையம் ஒன்றில் இருக்கும் உயிரணுக்களின் அசாதாரண, பொதுவாக விரைவான, பெருக்கத்தால் ஏற்படும் ஒரு ஆபத்தான நோய்.
IndoWordNet
புற்றுநோய் — noun
- இயல்புக்கு மாறான உயிரணுப் பெருக்கத்தால் உள்ளுறுப்புகள் அல்லது இரத்தம் பாதிக்கப்பட்டு உடல் இளைத்து மரணம் நேரக் கூடிய நோய்.
கட்டி