பூசம்

புறமொழிச்சொல்--சமசுகிருதம்--पुष्या--பு1ஷ்யா--மூலச்சொல் இந்துப் பஞ்சாங்கத்தில் எட்டாம் நட்சத்திரம் the 8th nakṣatra (star) of hindu almanac--poosam/pushya

plaster

Tamil Wiktionary

பூசம்
  1. இந்துப் பஞ்சாங்கத்தில் எட்டாம் நட்சத்திரம்

Fabricius (1972)

பூசம் — noun
  1. பூசநாள், s. the 8th lunar asterism.

Tamil Moli Akarathi (1928)

பூசம் (pūcam)
  1. ஒருநாள், நக்ஷத்திரம்
பூசம் (pūcam)
  1. ஓர்வகைநாள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பூசம் (pūcam) — noun
  1. The 8th nakṣatra; எட்டாம் நட்சத்திரம். பூசவுருவிற் பொலந் தெளித் தனையவும் (சிலப். 14, 188).

IndoWordNet

பூசம் — noun
  1. இருபத்தியேழு நட்சத்திரங்களில் எட்டாவது

நட்சத்திரம் விண்மீன்