பூந்தாது
Tamil Moli Akarathi (1928)
பூந்தாது (pūntātu)
- கோங்கு, பூவிற்றுகள்
பூந்தாது (pūntātu)
- இணர், கிளர், கேசரம், கொங்கு சிதர், துணர், மகரந்தம், மகரம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பூந்தாது (pū-n-tātu) — noun
- +
- Pollen, farina of flowers; மகரந்தப்பொடி. (சூடா.)
- False tragacanth. See கோங்கு. (மலை.)
Tamil Wiktionary
பூந்தாது
- கோங்கு
- மகரந்தப்பொடி