மகரந்தம்
மலர்த்தாது பூந்தேன். (பிங்.) கள். (பிங்.)
filament of the lotus; pollen and anther of flowers nectar or honey of flowers toddy
Tamil Wiktionary
மகரந்தம்
- மலர்த்தாது
- பூந்தேன். (பிங்.)
- கள். (பிங்.)
- வண்டு. (அரு. நி.)
- குயில். (மூ. அ.)
Winslow (1862)
மகரந்தம் (makarantam) — noun
- Nectar or honey of flowers, பூந்தேன்
- Filaments of the lotus, pollen and anther of a flower, மலர்த்தாது. W. p. 630. MAKARANDA
- (சது.) Fresh sap of a palm tree, கள்
Fabricius (1972)
மகரந்தம் — noun
- nectar or honey of flowers, பூந்தேன்
- the anther with the pollen of a flower, பூந்தாது
- fresh sap of a palm-tree, கள்
- மகரந்தௌகம்–புஷ்பம் — a flower, .
Tamil Moli Akarathi (1928)
மகரந்தம் (makarantam)
- கள், குயில், தேமாமரம், தே னீ, தேன், பூந்தாது
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மகரந்தம்¹ (makarantam) — noun
- < makaranda
- Filament of the lotus; pollen and anther of flowers; மலர்த்தாது. (திவா.)
- Nectar or honey of flowers; பூந்தேன். (பிங்.)
- Toddy; கள். (பிங்.)
- Honey-bee; வண்டு. (அரு. நி.)
- Indian cuckoo; குயில். (மூ. அ.)
மகரந்தம்² (makarantam) — noun
- See மகரகந்தம்². (மலை.)
மகரந்தம்³ (makarantam) — noun
- Sweet mango; தேமா. (மலை.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மகரந்தம்
- மலர்த்தாது
- பூந்தேன்
- கள்
- வண்டு
- குயில்
- செடிவகை,