பெருநடை

Tamil Wiktionary

பெருநடை
  1. உயர்ந்த நடை
  2. விரைந்த செலவு
  3. புறக்கூத்துக்குரிய ஆடல்களுள் ஒன்று
  4. உயர்ந்த ஒழுக்கம்

Tamil Moli Akarathi (1928)

பெருநடை (perunaṭai)
  1. உயர்ந்தநடை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பெருநடை (peru-naṭai) — noun
  1. +
  2. Fast walk, as of bullocks; விரைந்த செலவு
  3. A mode of dancing; புறக்கூத்துக்குரிய ஆடல் களுள் ஒன்று. (சிலப். 3, 16, உரை.)
  4. Excellent conduct; உயர்ந்த வொழுக்கம். (சங். அக.)

IndoWordNet

பெருநடை — noun
  1. ஒவ்வொரு அடியை எடுத்து வைத்து துள்ளி ஓடும் குதிரையின் நடை

சுதரிதகம் ஆக்கிரந்திகம் வல்கிதம் இரேசிதம் புலிதம் நடக்கும்விதம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பெருநடை
  1. உயர்ந்த நடை
  2. விரைந்த செலவு
  3. புறக்கூத்துக்குரிய ஆடல்களுள் ஓன்று
  4. உயர்ந்த ஒழுக்கம்