இரேசிதம்
அசுவகதியில் ஒன்று நாட்டிய வகை அங்ககாரமே யிரேசித மென்ன(திருவிளை. கான்மா. 9).
Irresidham
Tamil Moli Akarathi (1928)
இரேசிதம் (irēcitam)
- குதிரைவட்டமாயோடல், பரதவுறுப்புளொன்று, வெறுமை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
இரேசிதம் (irēcitam) — noun
- < rēcita
- Canter of a horse, one of five acuva-kati, q.v.; அசுவ கதியி னொன்று. (W.)
- A mode of dancing; நாட்டிய வகை. அங்ககாரமே யிரேசித மென்ன (திருவிளை. கான்மா. 9)
Winslow (1862)
இரேசிதம் (irēcitam) — noun
- The circular pace of a horse See கதி and துரககதி.
Fabricius (1972)
இரேசிதம் — noun
- the circular pace of a horse, the canter
- a mode of dancing, நாட்டியவகை
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
இரேசிதம்
- குதிரை நடையுள் ஒன்று
- குதிரை வட்டமாய் ஓடல்
- நாட்டியவகை