பேசு
குரலின் மூலம் கருத்துகளைப் பரிமாறு talk, speak சொல், கூறு, இயம்பு, செப்பு, நவில், புகல், விளம்பு, பறை, பேசு, உரை, நுவல், மொழி
to speak, talk to scold, abuse verbally
Winslow (1862)
பேசு (pēcu) — noun
- , கிறேன், பேசினேன், வேன், பேச, v. a. To talk with, to converse, speak, to hold conversation, to commune, சம்பாஷிக்க
- To deal or bargain; to negociate a business verbally, தூதுபேச
- To tell, say, communicate, சொல்ல
- [fig.] To abuse, to vilify, as ஏசு. (c.) பேசாதே. Don't speak, don't tell
- பேசத்தெரியாதவன் — One who is not a good speaker, or who cannot negociate, &c.
- பேசாதபேச்சு — Improper talk. 2. Indecent or obscene language.
- பேசாமடந்தை — A princess who resolved not to speak, but was forced to do so by Vikramaditya.
- பேசாமலிருக்க — To be silent.
- பேசிக்கொண்டிருக்க — To be conversing socially.
- பேசுவாய் — A chief minister of the Tanjore kings. (Beschi.)
Fabricius (1972)
பேசு — v. t.
- v. t. speak, talk, converse, சம்பாஷி
- tell, say, communicate, சொல்லு
- abuse, ஏசு
- பேசத் தெரியாதவன் — one who is not a good speaker or negotiator.
- பேசாதே — be silent, hold your peace.
- பேசாமல் போக — to go silently away.
- பேசிக்கொள்ள–க்கொண்டிருக்க — to be conversing socially, to talk together.
Tamil Wiktionary
பேசு — வினைச்சொல் (Verb)
- குரலின் மூலம் கருத்துகளைப் பரிமாறு
[object Object]