பேனா

எழுதுகோல், தூவல் 1944 நவம்பர் 8ஆம் நாள் சென்னைப் புரசைப் பாக்கத்தில் சிலர் சேர்ந்து தூவல் (பேனா) கத்தியால் இலக்குமிகாந்தனைத் தாக்கினர். ... மேல்முறையீட்டின் போது வழக்குரைகளைக் கேட்டறிந்த நடுவர்களில் ஒருவர். சான்றாக அளிக்கப்பெற்ற தூவல் (பேனா) கத்தி ஓர் எலியைக் கூடக் கொல்லாது என்றார். (ஏழிசை மன்னர் ம.கி. தியாகராச பாகவதர், புலவர் கி.த.பச்சையப்பன்) பேனா ஒரு பேராயுதம் (pen is mightier than a sword; pen-wielding hands are as powerful as gun-wielding hands)

pen

Tamil Wiktionary

பேனா — பெயர்ச்சொல் (Noun)
  1. எழுதுகோல், தூவல்

[object Object]

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பேனா (pēṉā) — noun
  1. Pen, quill; மை தோய்த்து எழுதுங் கருவி. Mod.

IndoWordNet

பேனா — noun
  1. எழுதுவதற்கு பயன்படுத்தும் கருவி

எழுதுகோல் எழுதும்உபகரணம் எழுதுகருவி பவுன்டைன் பென் கண்டம்