துண்டம்; இறைச்சி அல்லது மீன் துண்டு நிலத்தின் பெரும்பிரிவு சோதிடத்தில் கிரகநிலைகளின் காரணமாக உயிருக்கு நேரிடக்கூடிய ஆபத்து
continent
Tamil Wiktionary
கண்டம் — பெயர்ச்சொல் (Noun)
துண்டம்; இறைச்சி அல்லது மீன் துண்டு
நிலத்தின் பெரும்பிரிவு
சோதிடத்தில் கிரகநிலைகளின் காரணமாக உயிருக்கு நேரிடக்கூடிய ஆபத்து
அளப்பதற்காக எடுத்துக் கொண்ட நிலப்பகுதி
பகுதி
பல்வண்ணத் திரை
வயல்வரம்பு
வெல்லம்
கண்டசர்க்கரை
வாள்
எழுத்தாணி
கவசம்
கேந்திரம்
கண்டசாதி - தாளத்தின் சாதி ஐந்தனுள் ஒன்று
தொண்டை
கழுத்து
குரல்
யானைக் கழுத்தில் இடும் கயிறு
27 ஒகங்களில் (யோகம்) ஒரு வகை
கண்ட யோகத்தின் தனித்தமிழ் சொல்லும் இதுவே.
Winslow (1862)
கண்டம் (kaṇṭam) — noun
The throat, the neck, கழுத்து
A shrub, கள்ளி, Euphorbia, L. Wils. p. 183. KANDA
Sugar-candy, coarse sugar, கண்டசருக்கரை
Section, division, பங்கு. Wils. p. 270. KHANDA
The tenth yoga (regulus) or one of the twenty-seven portions of a circle on the plane of the ecliptic, ஓர்யோகம்
An elephant's cheek and neck, யானைக்கழுத்து. Wils. p. 278. GANDA
A bell, மணி. Wils. p. 381. GHANDA
A piece cut or broken off, fragment, slice, cutting, chop, parcel, portion, slip, துண்டு
Jaggary, வெல்லம்
A short sword, கைப்பிடிவாள்
A small saw, சிறுவாள்
A style for writing, ஏழுத்தாணி
Any of the nine divisions of the known continent, நவகண்டம். They are கீழ்விதேகம். மேல்விதேகம், வடவிதேகம், தென்விதேகம், வடவிரேபதம், தென்னிரேபதம், வட பரதம், தென்பரதம், மத்திமகண்டம்
A curtain, திரைச்சீலை
A country, நாடு. (பிங்.)
Boundary, ஏல்லை
A coat-of mail, கவசம்
The root of the குன்றிவேர், Abrus precatorius, L
Factitious cinnabar, சாதிலிங்கம்
Disaster, catastrophe, calamity, malignity of evil planets in astrology, as experienced in its effects, in adversity, straits, critical periods in a person's horoscope. fatal days, &c., தத்து
[in astronomy.] The days in a yoga, remaining after subtracting a certain number of mean revolutions, a measure resorted to to shorten the process of calculation
A complete army, அக்குரோணி. (p.) கண்டந்தப்பிப்பிழைத்தல். Outliving the fatal day or period of one's maturity. இந்தக்கண்டத்துக்குத்தப்பித்துக்கொண்டான். He has outlived the calamity. வெட்டொன்று கண்டமிரண்டு. One stroke severs; i. e. plain dealing without mincing matters–speaking with decision
கண்டகோடரி — A kind of hatchet carried on the shoulder by a class of ascetics. 2. A kind of battle-axe–the weapon of Parasurama, மழு.
கண்டக்கரப்பன் — A disease, humors in the throat causing irritation, itching, hoarseness, &c., ஓர்கரப்பன்.
கண்டக்கருவி — The throat–as one of the five instruments of musical sound, பஞ்சவாத்தியத்திலொன்று.
கண்டக்காறை — A golden neck ornament, கழுத்திடுகாறை.
கண்டக்கிரந்தி — An ulcer in the throat causing hoarseness, கழுத்துக்கிரந்தி.
கண்டங்கண்டமாயரிய — To cut in pieces.
கண்டம் (kaṇṭam) — noun
The sound of a bell, மணியினோசை
The girth of an elephant, யானைக்கச்சை. (p.)
கண்டம் (kaṇṭam) — noun
Fermented liquor, toddy, spirits, கள். W. p. 851. S'UND'A
An elephant's trunk, யானைதுதிக்கை. (சது.)
Fabricius (1972)
கண்டம் — noun
the neck, throat, கழுத்து
a piece, part, fragment, portion, துண்டு
division, பங்கு
continent
accident, calamity, critical periods in one's life, தத்து
a sword, வாள்
curtain made of parti- coloured material, பல்வண்ணத்திரை
an iron style, ஏழுத்தாணி
coat-of-mail, கவசம்
a complete army, அக்குரோணி
bell, மணி
jaggery; a kind of sugar
இந்தக் கண்டத்துக்குத் தப்பினான் — he has outlived this danger or calamity.
கண்டம் வந்தது — the crisis has arrived.
கண்டக்காரப்பான் — eruptions round the neck.
கண்டக்காறை — a golden collar.
கண்டக்கோடலி — a small axe carried about by some ascetics; 2. battle-axe.
கண்டசரம் — a necklace.
Tamil Moli Akarathi (1928)
கண்டம் (kaṇṭam)
ஏல்லை, ஏழுத்தாணி, கண்ட சருக்கரை, கணவை, கவசம்,கழுத்து, கள்ளி, குன்றிவேர், கைப்பிடிவாள், சாதிலிங்கம், சிறுவாள், தத்து, திரைச் சீலை, துண்டம், நாடு, நித்தியயோகத் தொன்று, நீருக்குமிழி, பங்கு, படை யினோர்தொகை, மணி, மணியுள்ளோ சை, யானைக்கச்சை, யானைக்கழுத்து வெல்லம்