பேரேடு
பேர்வழி இனக்கணக்கு; பற்றுவரவு கணக்குப் பதிவேடு ledger பேரேடு பேர் + ஏடு
ledger
Tamil Wiktionary
பேரேடு — பெயர்ச்சொல் (Noun)
- பேர்வழி இனக்கணக்கு; பற்றுவரவு கணக்குப் பதிவேடு
Tamil Moli Akarathi (1928)
பேரேடு (pērēṭu)
- கணக்கேட்டிலோர்வகை, பெயர் கணக்கேடு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பேரேடு (pēr-ēṭu) — noun
- Ledger; பேர்வழி இனக்கணக்கு.