பருக்கை, உலர்ந்த பருக்கை சேறு முதலியன உலரும்போது மேலே காய்ந்தெழும்பும் ஏடு; செதிள் மரப்பட்டை
For war
Tamil Wiktionary
பொருக்கு — பெயர்ச்சொல் (Noun)
பருக்கை
உலர்ந்த பருக்கை
சேறு முதலியன உலரும்போது மேலே காய்ந்தெழும்பும் ஏடு; செதிள்
மரப்பட்டை
பொருக்குமண் - செதிளாய்ப் பேர்ந்த மண்
Winslow (1862)
பொருக்கு (porukku) — noun
Flake, scale, skin or thin layer which peels off, as செதிள்
A loose portion of earth, &c., as உதிரி. (c.)
[ind. par.] A term indicative of speed, சீக்கிரக்குறிப்பு. பொருக்கற்றுப்போகிறது. Being quite extinguished. அவன்பொருக்கற்றுப்பேர்க. May he utterly perish. (a curse.) அவனிடத்தில்ஒருபொருக்குமில்லை. He has not a particle [a skin], of coin with him
சோற்றுப்பொருக்கு — Small remains of rice. (R.)
பொருக்காங்கட்டி — A clot.
பொருக்குமண் — Flakes which rise on the ground when parched.
பொருக்கென — To be quick, prompt, earnest, சீக்கிரக்குறிப்பு.
பொருக்கெனல் — Swiftness, சீக்கிரம். (சது.)
Fabricius (1972)
பொருக்கு — noun
thin layer which peels off, a flake, a skin, செதிள்
what is almost loose from the rest உதிரி
a term denoting speed
பொருக்கற்றுப் போக — to be quite extinguished.
பொருக்காங்கட்டி — a clot.
பொருக்கென வர — to come swiftly, hastily.
சோற்றுப் பொருக்கு — small remains of rice.
Tamil Moli Akarathi (1928)
பொருக்கு (porukku)
செதிள், தகட்டுவடிவாய் வெடிக்கும் வண்டு
பொருக்கு (porukku)
சீக்கிரத்தின் குறிப்பு, பொ ருக்குமண்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பொருக்கு (porukku) — noun
Grain of boiled rice; பருக்கை. காக்கைக்குச் சோற்றி லோர் பொருக்குங் கொடுக்க நேர்ந்திடா (அருட்பா, vi, ஆற்றாமை. 3, 1)
Flake, skin, thin layer that peels off, scale; சேறுமுதலியன உலரும்போது மேலே காய்ந்தெழும்பும் ஏடு. பூசுகந்தம் தனத்திற் பொரிந்தது . . . பொருக்கெழும்பி (தனிப்பா. i, 381, 27)