போக்கி
பின்பு பரதேசி
plain adverbial participle of போக்கு (pōkku)
Tamil Moli Akarathi (1928)
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
போக்கி (pōkki)
- , < போக்கு-. n. See போக்கன்
- (யாழ். அக.) — adv. Afterwards; பின்பு. இவை போக்கிச் சொல்லுதும் (தொல். பொ. 444, உரை). — prep. Besides; தவிர. கல்யாணகுண விஷயமான இத்தனை போக்கிப் புறம் போயிற்றில்லை (ஈடு, 3, 1, 6)
IndoWordNet
போக்கி — noun
- ஒரு வகை மண்
மண்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)