போடு

--> (போட, போட்டு). 1)put, 2)place(unintentionally or carelessly),3) serve(coffee), etc.,4)throw (away), 5)drop, 6)givebirthto (of animals), helping verb with numerous nouns with general idea of put 7)draw (a picture),8)drawputin (a road) தகவலாதாரம்} ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி -

to put, apply, lay to release, drop, let go, lose to throw, hurl; cast

Tamil Wiktionary

போடு — பெயர்ச்சொல் (Noun)
  1. --> (போட, போட்டு).

[object Object]

Winslow (1862)

போடு (pōṭu) — noun
  1. , கிறேன், போட்டேன், வேன், போட, v. a. To cast down, to throw a short distance, ஏறிய
  2. To put, place, set, lay, இட
  3. To put on–as clothes or shoes; to put on, as a lock, தரிக்க
  4. [in combin.] To cause; to effect–as அழித்துப்போட, to cause destruction
  5. To feed an animal, உணவிட
  6. To bring forth young, as brutes; to put forth, to yield as fruit-trees, ஈன
  7. To strike, to stamp, அடிக்க
  8. v. n. To become, to form; உண்டாக.–Note. This verb may be used before another either as an auxiliary or a mere expletive; but, after an active verb, it is always intensive–as பஞ்சைப்போட்டடைத்தான், he stuffed in the cotton; அழித்துப்போட்டான், he utterly destroyed. அவனையொன்றுபோடு. Give him one stroke. ஆற்றிலேபோட்டாலும்அளந்துபோடு. Though you throw into the river, keep a reckoning. நங்கூரம்போட்டான். He cast anchor. சற்றேஏழுதிப்போடு. Just write out. நாய்குட்டிபோட்டது. The bitch has whelped. குதிரைக்குப்புல்லுப்போடு. Put grass to the horse. சட்டைபோட்டுக்கொள். Put on your jacket. சீட்டுப்போட்டார்கள். They cast lots. தமுக்குப்போடு. Beat the tom-tom. வாழைகுலைபோட்டது. The plantain put forth
  • போடுகாடு — Cultivation of dry grain on the hills; used in the Congu country.
  • போடுதடி — A useless person, (lit.) a rejected stick, அலட்சியமானபொருள்.
  • போட்டடைக்க–போட்டுத்திணிக்க — To stuff or cram. 2. To cram one's self in eating. (abusive.)
  • போட்டுக்கொடுக்க — To slap one, to give one a cuff; used in contempt.
  • போட்டுக்கொள்ள — To put on a garment, hat or shoes. 2. To put in or into. தலையிலேபோட்டுக்கொள்ளுகிறது–மேலேபோட்டுக்கொள்ளுகிறது. Taking on one's self.
  • போட்டுமாற — To mix sums, as debt and credit, to confuse accounts. 2. To equivocate, to quibble. [limited.]

Fabricius (1972)

போடு — v. t.
  1. v. t. throw, cast forcibly, எறி
  2. lay, put, place, வை
  3. put on (as clothes) தரி
  4. (in comb.) cause, effect as in அழித்துப்போட, cause ruin
  5. bring forth young (as brutes); v. i. become, form, உண் டாகு. Note; போடு added to a transitive verb has an intensive force
  • குதிரைக்குப் புல் போடு — throw grass to the horse.
  • நாய் குட்டிபோட்டது — the bitch has whelped.
  • அவனுக்கொரு அடி–அறை–போடு — give him a stroke (slap).
  • போடல்–போடுதல் — putting, laying, throwing.
  • போடுதடி — a rejected stick; (fig.) a useless person.
  • போட்டுக்கொள்ள — to put on a garment.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

போடு² (pōṭu) — noun
  1. < போடு-
  2. Anything striking or impressive, as a speech; எடுப்பாயுள் ளது. அவன் ஒரு போடு போட்டான், எல்லாரும் ஒடுங் கினார்கள்
  3. Luck; அதிருஷ்டம்
போடு³ (pōṭu) — noun
  1. Baldness, shaven condition; மொட்டை. Loc.
போடு⁴ (pōṭu) — noun
  1. A kind of oven. See கோட்டையடுப்பு. Loc
  2. Hole, opening, cleft; பொந்து. வயல் வரப்பில் போடுபாய்ந்திருப் பதால் பாய்ச்சின நீர் நிற்பதில்லை

IndoWordNet

போடு — verb
  1. போடுவது

இடு