இடு

பெயர்ச்சொல்லின் பின் நின்று வினைச்சொல்லைத் தரும் - lay, place. இடு, ஈடு

to lay, place to put on ornaments, apply a paste or powder to add

Tamil Wiktionary

இடு

[object Object]

ஈடு இடுகை இடுகுறிப்பெயர் காப்பிடு குறியிடு முறையிடு தலையிடு வெளியிடு

Winslow (1862)

இடு (iṭu) — noun
  1. , கிறேன், இட்டேன், வேன், இட, v. a. To set, put on as ornaments, தரிக்க
  2. To put in, deposit, keep, வைக்க
  3. To give, bestow, grant, devote, appropriate, ஈய
  4. To throw, case, poke out, poke or thrust into, ஏறிய
  5. To designate, appropriate, assign, allot, destine, dictate, விதிக்க
  6. To pour, shower, சொரிய.–As an expletive, it is joined to the gerunds of other verbs in which, it sometimes gives additional force or emphasis to the action expressed, or serves as a kind of finish, வினையெச்சத்தோடுசேர்ந்தோர்பகுதிநீர்மைத்தாய்வருவது. –The gerund இட்டு is sometimes used to express cause, instrumentality, &c.–as, அவனையிட்டிந்தப்பழிவந்தது, this disgrace happened through him. மரத்தினிற்பறவைக்கிடுகலேபோலப்பாதகமனைத்துந் தொலைத்திடும். It will drive away every evil, as a stone thrown at birds in a tree puts them to flight
  • இடுகடை — A door or gate where much liberality is exercised, கொடுப்போனில்வாயில். (p.)
  • இடுகறல் — Fuel, விறகு. (நிகண்டு.) (p.)
  • இடுகாடு — A burying place, பிரேதம்புதைக்குமிடம். 2. A place for burning the dead, சுடுகாடு.
  • இடுகுறி–இடுகுறிப்பெயர் — Arbitrary names of things, primitive terms.
  • இடுகுறிச்சிறப்புப்பெயர் — A specific term or primitive nouns not common to all–as தெங்கு, a cocoanut tree.
  • இடுகுறிப்பொதுப்பெயர் — A generic term, or primitive common noun–as மரம், tree or trees.

Fabricius (1972)

இடு — v. t.
  1. v. t. put, deposit, வை
  2. give, ஈ
  3. put on as ornaments, தரி
  4. designate, விதி
  5. throw, எறி
  6. distribute, பரிமாறு
  7. pour. shower சொரி
  8. lay, as an egg, முட்டையிடு
  9. as an expletive it is joined to the adv. part. of other words as செய்திட்டான், he has done it entirely. In the 3 conjugations it is joined to the roots as, பேசிட்டேன், I spoke, compound verbs. as பின்னிடு, பங்கிடு, கூப்பிடு, சத்தமிடு, சாப்பிடு, etc. see in their places
  • இடுகடை — a door or gate where gifts are bestowed.
  • இடுகாடு — a place where dead bodies are burnt or buried.
  • இடுகுறி–இடுகுறிப்பெயர்–காரணப் பெயர் — an arbitrary name, primitive term (x .)
  • இடுகை — gift.
  • இடுதண்டம் — penalty, fine.
  • இடுமருந்து — a philter.

Tamil Moli Akarathi (1928)

இடு (iṭu)
  1. கொடுவென்னேவல்
இடு (iṭu)
  1. ஈயென்னேவல்

IndoWordNet

இடு — verb
  1. போடுவது அல்லது கலந்திருப்பது

போடு இரு