போத்து
enough
Winslow (1862)
போத்து (pōttu) — noun
- A bull, ஏருது
- A male buffalo, ஏருமைக்கடா; [Tel. ஈ௫??.]
- A wild cow, காட்டெருது
- A male elk, ஆண்மரை
- A male tiger, ஆண்புலி
- A stag, or male of the புல்வாய்
- A peacock, ஆண்மயில்
- A tom-cat, ஆண்பூனை
- Male of amphibious animals, நீர்வாழ்வனவற்றினாண்
- Male of the Indian cuckoo, ஆண்செம்போத்து
- A sapling, மரக்கன்று
- Litter for a beast, விலங்கின்படுக்கை. (சது.)
- போத்துவெடிக்க — To put forth saplings, as the roots of a tree.
Fabricius (1972)
போத்து — noun
- a bull, எருது
- a male tiger, ஆண்புலி
- male of amphibious animals
- a sapling, a branch of a tree, மரக்கிளை
- a peacock, ஆண்மயில்
- a tom-cat, ஆண்பூனை
- a litter for a beast, விலங்கின் படுக்கை
- போத்து வெடிக்க — to shoot forth as saplings or branches of trees.
Tamil Moli Akarathi (1928)
போத்து (pōttu)
- ஏருமைகாட்டா, பசு, புலி, புல் வாய், பூனை, மயில், மரை, இவற்றி னாண், செம்போத்து, நீர்சாதியினாண், மரக்கன்று, விலங்கின் படுக்கை
போத்து (pōttu)
- ஏருமை, காட்டுப்பசு, பசு, புலி, புல்வாய், பூனை, மயில், மரை யிவற்றினாண், செம்போத்து, நீர்ச் சாதியினாண், மரக்கன்று, விலங்கின் படுக்கை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
போத்து¹ (pōttu) — noun
- cf. pōta. [T. pōtu, M. pōttu.]
- Male of animals, especially cattle, tigers, deer; பெற்றம், எருமை, புலி, மரை, புல்வாய் முதலிய விலங்கேற்றின் பொது. (பிங்.) (தொல். பொ. 597.)
- Male of peafowl, herons and some other birds; மயில் எழால் என்பவற் றின் ஆண். (தொல். பொ. 598.)
- Male of aquatic animals, as crocodile, etc.; முதலை, சுறாப்போன்ற நீர்வாழ்சாதியின் ஆண். (தொல். பொ. 597.) (பிங்.)
- Sapling; ஓரறிவுயிரி னிளமை. (தொல். பொ. 580.)
- Tender branch or shoot of a tree; புதுக்கிளை. மரம் போத்துவிட்டிருக்கிறது
- Crow-pheasant. See செம்போத்து. (சங். அக.)
போத்து² (pōttu) — noun
- < பொத்து
- Hole, hollow; பொந்து
- Lair of a beast; விலங்கு துயிலிடம். (பிங்.)
- Vice, fault, as hollowness of mind; மனக்குற்றம். போத்தறார் புல்லறிவினார் (நாலடி, 351)