கிளை

மரமொன்றின் கிளை, அலுவலகம் ஒன்றின் கிளை, நிறை (பிங்.)

to remove, purge to wash, (as rice) to put off (as garments)

Tamil Wiktionary

கிளை
  1. மரமொன்றின் கிளை
  2. அலுவலகம் ஒன்றின் கிளை
  3. உறவு
  4. நிறை (பிங்.)

[object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object]

Winslow (1862)

கிளை (kiḷai) — noun
  1. Branching, ramification, branch, மரமுதலியவற்றின்கிளை
  2. A bough, a spring, a twig, a spray, a sprout, a shoot, a bud, தளிர்
  3. Kindred relations, line, family branches சுற்றம்
  4. A herd (of cattle). a flock, a horde, a shoal; a family, a race, a group, a class, a company, கூட்டம்
  5. Bamboo, மூங்கில்
  6. A mode of singing, ஓர்பண்
  7. One of the musical tones modulated by the palate–the third in the gamut, கைக்கிளையென்னுமிசை
  8. One of the strings of the lute corresponding with the கைக்கிளை tone, யாழினோர்நரம்பு
  • கிளைகிளையாய் — In herds, flocks or groups.
  • கிளைகூட்ட — To screech–as two or more ஆந்தை owls together.
  • கிளைக்கதை — One story branching out of another, a ramifying narrative; an episode.
  • கிளைவழி — Lineage, pedigree, உறவின் வழி. 2. A branching street, கொடிவழி.
  • கிளைநறுக்க — To prune, to lop.
  • கிளைபுறப்பட — To shoot forth–as a branch.
கிளை (kiḷai)
  1. , கிறேன், ந்தேன், வேன், ய, v. a. To wash rice for boiling, &c., அரிசிகளைய
  2. [prov. impr. for களைய.] To change or put off soiled and especially menstruous cloths, சீலைகளைய
  3. [impr. for களைய.] To root up herbage, trees, &c
  4. [prov.] To pay out –as a thron from the flesh with a needle, &c., கிளற
கிளை (kiḷai) — verbal noun
  1. , க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To put forth twigs, branches, &c.; to ramify, to branch, மரக்கிளைகிளைக்க
  2. To multiply, to grow numerous, பெருக
  3. To ramify –as families, சுற்றம்பெருக
  4. To grow full of branches, கப்புங்கவருமாய்நிறைய
  5. To grow thick or close–as the beard, boughs, herbage, grain, &c., நெருங்க. அவர்கள்கிளைத்துவிட்டார்கள். They have become very numerous from that stock
  • கிளைப்பு — Branching, ramification.

Fabricius (1972)

கிளை — noun
  1. a branch, மரக்கொம்பு
  2. twig, bough, sprig, தளிர்
  3. relations, kindred, சுற்றம்
  4. group, company, கூட்டம்
  5. section, division, பகுப்பு
  6. bamboo, மூங்கில்
  7. a kind of flute
  • கிளைக்கதை — an episode.
  • கிளைஞர் — relations.
  • கிளைக்கேள்வி — supplementary question.
  • கிளைநறுக்க — to prune, to lop.
  • கிளைமை — relationship, friendship.
  • கிளையார்–கிளைஞர் — relations, friends.
கிளை — v. t.
  1. v. t. wash rice for boiling, cleanse from dust and stones by washing in water, அரிசி கிளை
  2. pry out as a thorn with a needle, கிளறு
  3. (for களை) root up, scratch up
  • கோழி கிண்டிக் கிளைகிறது — the hen snatches up the earth.
  • கிளைஞர்–கிளை — tillers of the soil; 2. see under , relations.
கிளை — v. i.
  1. v. i. put forth twigs, கிளைவிடு
  2. multiply, grow numerous, பெருகு
  3. be close, crowd, நெருங்கு; v. t. dig up, stir, root up, scratch up, கிண்டு
  • கிளைப்பு — branching; 2. digging, burrowing.

Tamil Moli Akarathi (1928)

கிளை (kiḷai)
  1. உறவு, ஒளி, ஒருபண், கிளையென் னேவல், கூட்டம், கைக்கிளையென் னுமிசை, தளிர், மந்தை, மரக்கிளை, மூ ங்கில், வீணையினோர் நரம்பு
கிளை (kiḷai)
  1. உறவு, ஊர்வகைப்பண், கிளையெ ன்னேவல், கைக்கிளையெனுமிசை, தளிர், மரக்கிளை, மூங்கில்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கிளை³ (kiḷai) — noun
  1. < கிளை²-
  2. Branch, bough; கப்பு. தாருவின் கிளைக ளென்ன (கந்தபு. ஆற்றுப். 31)
  3. [M. kiḷa.] Sprout, shoot, bud; தளிர். (திவா.)
  4. Bouquet, bunch of flowers; பூங்கொத்து. கிளை மலர் (சிறுபாண். 160)
  5. Kindred, relations; சுற்றம். கேளாதே வந்து கிளைகளா யிற்றோன்றி (நாலடி, 30)
  6. Section, division; பகுப்பு. கிளையமை புவன மூன்றும் (கம்பரா. கும்பக. 16)
  7. Class, group, herd, flock, shoal, company, family, horde, race; இனம். களிறு . . . கிளைபுகலத் தலைக்கூடி யாங்கு (புறநா. 17, 19)
  8. Bamboo; மூங்கில். (பிங்.)
  9. A kind of flute; ஓர் இசைக்கருவி. தண்ணுமை யாழமுழவங் கிளைதுந்துபி (பெரியபு. திருநாவுக். 76)
  10. The fifth note in the gamut; ஓர் இசை. கிளைக் குற்ற வுழைச்சுரும்பின் (பரிபா. 11, 127)
கிளை (kiḷai) — noun
  1. Caste; group; சாதி. கிளைப்பெய ரெல்லாங் கிளைப்பெய ரியல (தொல். எழுத். 338).

IndoWordNet

கிளை — noun
  1. மரத்தின் அடிபகுதியிலிருந்து இங்கும் அங்குமாக சென்று இருக்கும் பகுதி.
கிளை — noun
  1. ஊஞ்சல் கயிறுகள் கட்டப்படும் ஊஞ்சலுக்கு மேலேயுள்ள ஒரு மரம்
கிளை — noun
  1. அலுவலகம், நிறுவனம், கட்சி முதலியவற்றின் தலைமையகத்தின் கீழ் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு வேறு இடத்தில் இயங்கும் பிரிவு.

கொப்பு கொம்பு கப்பு கோடு. தாவரப் பகுதி தாவர பாகம் சிறுகிளை சிறுகொம்பு பிரம்பு மரக்கொம்பு போத்து பணர் சிணாறு உபகரணத்தின் பாகம் கருவியின் பாகம் உபகரணத்தின் பகுதி கருவியின் பகுதி பிரிவு கூட்டம் சமுதாயம் சமூகம் வைஷ்ணவர் வைணவர் மதப்பிரிவு சமயப்ப���ரிவினர்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கிளை
  1. கப்பு
  2. பூங்கொத்து
  3. தளிர்
  4. சுற்றம்
  5. பகுப்பு
  6. இனம்
  7. உறவினர்
  8. மூங்கில்
  9. ஓர் இசைக்கருவி
  10. ஓர் இசை