போர்க்களம்
Tamil Wiktionary
போர்க்களம் — பெயர்ச்சொல் (Noun)
- போர் நிகழும் களம்; அமர்க்களம்; களரி
போர் களம்
Tamil Moli Akarathi (1928)
போர்க்களம் (pōrkkaḷam)
- யுத்தகளம்
போர்க்களம் (pōrkkaḷam)
- அடுகளம், அரங்கம், ஆக வ பூமி, களம், களரி, செங்களம், செம்புலம், செருக்களம், பகையகம், படுகளம், பறந்தலை, பொருகளம், மொய், விளாகம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
போர்க்களம் (pōr-k-kaḷam) — noun
- Field of battle; யுத்தரங்கம். (பிங்.) போர்க்களம் பாடும் பொருநன் (பொருந. 57, உரை).