மகிழமரம்
காண்க: மகிழ் பகுப்பு:மொழிபெயர்ப்புகள் இல்லாதவை
Mahi tree
Tamil Moli Akarathi (1928)
மகிழமரம் (makiḻamaram)
- இலஞ்சி, கேசரம், வகுளம், இதன்விதை-அலகு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மகிழமரம் (makiḻa-maram) — noun
- See மகிழ்³.
IndoWordNet
மகிழமரம் — noun
- இதனுடைய இலைகள் மாவிலைகளைப் போல நீளமாக இருக்கும் ஐம்பதிலிருந்து முப்பதடி உயரமுள்ள ஒரு பசுமையான மரம்
அசோக மரம் மரம்