மக்காச்சோளம்

ஒரு வகைத் தானியம் ஆங்கிலம் - maize... அமெரிக்கா, கனடா, ஆசுத்திரேலியா போன்ற நாடுகளில் இதை Corn என்று அழைக்கிறார்கள். இந்தி - मक्का

Maize

Tamil Wiktionary

மக்காச்சோளம்
  1. ஒரு வகைத் தானியம்

[object Object]

Winslow (1862)

மக்காச்சோளம் (makkāccōḷam) — noun
  1. A kind of maize. See சோளம்.

Fabricius (1972)

மக்காச்சோளம் — noun
  1. a kind of maize.

Tamil Moli Akarathi (1928)

மக்காச்சோளம் (makkāccōḷam)
  1. பெரியசோளம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மக்காச்சோளம் (makkā-c-cōḷam) — noun
  1. perh. id. +. Indian corn, Zea mays; ஒருவகைச் சோளம்.

IndoWordNet

மக்காச்சோளம் — noun
  1. மஞ்சள் நிற தட்டையான மணிகள் வரிசைவரிசையாக அமைந்துள்ள கதிர்களைக் கொண்ட ஒரு வகைச் சோளம்.

தானியம் உணவுப்பொருள்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மக்காச்சோளம்
  1. ஒரு சோளவகை,