மடங்கு

Winslow (1862)

மடங்கு (maṭaṅku) — noun
  1. A weight, twenty-five pounds, a maund, as மணங்கு
  2. Measure, quantity, degree; fold, times, turn, அளவு, பங்கு
  3. (சது.) Disease, நோய். ஒருமடங்கதிகம். As much again, as many again, once double
  • இருமடங்கு — Two-fold, twice as much, as many, &c.
  • மும்மடங்கு — Three times greater, &c.
  • நாலுமடங்கு — Four-fold. நாலுமடங்கைம்பது. Four times fifty.
மடங்கு (maṭaṅku) — verbal noun
  1. , கிறேன், மடங்கினேன், வேன், மடங்க, v. n. To become bent–as the arm or leg, வளைய
  2. To be shut, closed, folded –as a knife or table, as முடங்க
  3. To be inflected, deflected, refracted; to be folded, lapped, or bent out of place, கோண
  4. To bend or turn–as a road, or river, &c., சாய
  5. To turn about, to take a different course, மீள
  6. To be twisted or distorted–as a limb or the neck, முறுக
  7. To be battered, நெளிய
  8. To submit, yield, surrender, கீழ்ப்பட
  9. To be humbled, or tamed; to be reduced–as pride; to be broken–as the constitution, தாழ
  10. To be reduced in force as the wind or heat, தணிய
  11. To yield–as a disease, or poison–to medicines or incantations, உக்கிரமடங்க
  12. To be stopped, hindered, or quashed–as proceedings, &c., அமர
  13. To be turned off, diverted, thrown back–as weapons, தடைபட
  14. To be silenced by argument, sophistry or authority, to be checked, confuted, refuted, வாயடங்க
  15. To be lodged with one–as property on the death of the owner, அடைய
  • மடங்கலர் — Foes, enemies; insubordinate persons, பகைவர். மடங்கலர்க்கசனியன்னான். He is like a thunder-bolt to his foes. (திருவி.)
  • மடங்கிக்கிடத்தல் — Lying down.
  • மடங்குபலன் — Ripe corn.
  • மடங்கல் — Bending, being bent; a crook, an angle, a corner, கோணல். 2. A returning, மீளல். 3. Curving or blunting the edge, &c., முடங்கல்.

Fabricius (1972)

மடங்கு — noun
  1. fold, turn, முறை
  2. a weight, a maund, மணங்கு
  3. disease, நோய்
  • மும்மடங்கு — threefold three times.
மடங்கு — v. i.
  1. v. i. grow bent or folded, be bowed down, முடங்கு
  2. yield, submit, கீழ்ப்படு
  3. return, turn about, மீளு
  4. be twisted or distorted
  5. be silenced by argument
  6. be stopped or hindered or quashed as proceedings etc., அமரு
  • மடங்கடிக்க — to subdue, to chase, to put to the rout.
  • மடங்கப்பண்ண — cast down.
  • மடங்கலர் — foes, insubordinate persons.
  • மடங்கல் — being bent; 2. crook, corner; 3. returning.

Tamil Moli Akarathi (1928)

மடங்கு (maṭaṅku)
  1. அளவு, இழைக்கயிறு, பங்கு, மடங்கென்னேவல், வியாதி
மடங்கு (maṭaṅku)
  1. அளவு, மடங்கென்னேவல், வியாதி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மடங்கு² (maṭaṅku) — noun
  1. Measure, quantity, degree; அளவு. இருமடங்காக வெய்தும் (சூளா. கல்யா. 165)
  2. Suppression, control; அடக்கம். (பிங்.)
  3. See மடங்குத்தீர்வை. (R. T.)
  4. Disease; நோய். (யாழ். அக.)
  5. Coir rope; இழைக்கயிறு. (யாழ். அக.)
மடங்கு³ (maṭaṅku) — noun
  1. See மணங்கு³.

IndoWordNet

மடங்கு — noun
  1. நிகழ்ந்த அல்லது நிகழ்த்தப்படும் செயலை எண்ணிக்கையிட்டு கூறுவது

தடவை முறை சொல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மடங்கு
  1. அளவு
  2. அடக்கம்
  3. தண்டவரி
  4. நோய்
  5. இழைக்கயிறு
  6. நிறைவகை