தடவை

முறை 1)turn, 2)occasion, #(number of) times ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி -

time(s), instance, occurrence, turn instalment

Tamil Wiktionary

தடவை — பெயர்ச்சொல் (Noun)
  1. முறை

[object Object]

Winslow (1862)

தடவை (taṭavai)
  1. (Tel.) A time, a turn, as once, twice, விசை. (c.)
  2. [prov.] An instalment, கெடு

Fabricius (1972)

தடவை — s. (Tel.)
  1. (Tel.) a time, a turn, விசை
  2. an instalment, கெடு
  • தடவை ஒன்றுக்கு — at one time for one trip.
  • இரண்டு தடவை — twice.
  • பல தடவை — many a time.

Tamil Moli Akarathi (1928)

தடவை (taṭavai)
  1. ஏல்லை, தரம், முறை
தடவை (taṭavai)
  1. ஏல்லை, தரம், முறை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தடவை (taṭavai) — noun
  1. taḍava
  2. Time, turn; முறை. Colloq
  3. Instalment; தவணை. (J.)

IndoWordNet

தடவை — noun
  1. அடுத்தடுத்து நிகழ்வதிலோ செய்யப்படுவதிலோ ஒன்று இத்தனையாவதாக நிகழ்கிறது அல்லது செய்யப்படுகிறது என்பதைக் குறிப்பிடும் சொல்.
தடவை — noun
  1. நிகழ்ந்த அல்லது நிகழ்த்தப்படும் செயலை எண்ணிக்கையிட்டு கூறுவது
தடவை — noun
  1. முறை, தடவை

முறை தக்கசமயம் நல்லவாய்ப்பு கை மடங்கு சொல் நேரம் பொழுது சமயம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தடவை
  1. முறை
  2. தவணை