மணமகள்

Tamil Wiktionary

மணமகள்
  1. மணப்பெண், மணவாட்டி

Tamil Moli Akarathi (1928)

மணமகள் (maṇamakaḷ)
  1. மணவாளி, மனைவி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மணமகள் (maṇa-makaḷ) — noun
  1. +. Bride; கலியாணப்பெண்.

IndoWordNet

மணமகள் — noun
  1. திருமணம் செய்து கொள்ளப்போகும் அல்லது திருமணம் செய்து கொண்ட பெண்.

பெண்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மணமகள்
  1. கலியாணப் பெண்