மண்டபம்

Hall

Winslow (1862)

மண்டபம் (maṇṭapam) — noun
  1. A hall, or shed, open on one side and connected with a temple, கோயில்மண்டபம்
  2. A public, resting place, a choultry, சத்திரம்
  3. A temporary saloon, or open shed, adorned with leaves and flowers, for festive occasions–as a marriage, செய்மண்டபம். W. p. 633. MAN'DAPA
  4. [prov. for மண்டலம்.] Squares or compartments in mystic diagrams
  • ஆயிரக்கால்மண்டபம் — A thousand-pillared choultry, in various temples.
  • மண்டபச்செலவு — Expense of cloth, and other adornings, at a festival.
  • மண்டபப்படி — Expense of bringing an idol to the மண்டபம், for a day. 2. Arrangement of pots, fruits, &c, as decorations of the squares.

Fabricius (1972)

மண்டபம் — noun
  1. (மண்டகம்), s. an open court or shed near a temple
  2. a public resting-place, a choultry, a public hall etc., சத்திரம்
  3. (prov. for மண்டலம்) squares in mystic diagrams
  • மண்டபப்படி–மண்டகப்படி–மண்டபம் — expense of bringing an idol to the for a day.
  • ஆயிரக்கால் மண்டபம்–நூற்றுக்கால் — (-), a hall supported by a thousand (a hundred) pillars.

Tamil Moli Akarathi (1928)

மண்டபம் (maṇṭapam)
  1. மாடம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மண்டபம்¹ (maṇṭapam) — noun
  1. < maṇḍapa
  2. Pavilion in a temple or other place used during festivals for the reception of idols when they are carried in procession, generally a square or rectangular hall with a flat roof supported by pillars; திருநாளில் சுவாமி தங்கு வதற்காகக் கட்டப்பட்ட கற்கட்டடம்
  3. Temporary saloon or open shed decorated for festive occasions; அலங்காரப்பந்தல். (W.)
  4. Public hall or rest house; சாவடி
மண்டபம்² (maṇṭapam) — noun
  1. See மண்டலம்¹
  2. (J.)

IndoWordNet

மண்டபம் — noun
  1. விழா, நிகழ்ச்சி முதலியவை நடத்துவதற்கு ஏற்ற வகையில் பெரிய அறைகள் கொண்ட கட்டிடம்
மண்டபம் — noun
  1. சமாதியில் கட்டப்பட்டுள்ள மண்டபம்
மண்டபம் — noun
  1. உட்கார்ந்து பார்க்கவும் கேட்கவும் மனிதனால் அமைக்கப்பட்ட ஒரு இடம்

வறண்டபூமி வறள்பூமி யாக மண்டபம் வேள்வி மண்டபம் அசமட மண்டபம் ஹோம மண்டபம் ஓம மண்டபம் அக்கினிட்டோம மண்டபம் சிறிய விதானம் சின்ன விதானம் சபைமண்டபம் சபை மண்டபம். கலைப்பொருள்கள் கேட்பவையரங்கு ஆடிட்டோரியம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மண்டபம்
  1. திருநாளில் சுவாமி தங்குவதற்காகக் கட்டப்பட்ட. கற்கட்டடம்
  2. மந்திரச் சக்கரம்
  3. அலங்காரப் பந்தல்
  4. சாவடி