மண்வெட்டி
Tamil Wiktionary
மண்வெட்டி — பெயர்ச்சொல் (Noun)
- (மண் வெட்ட உதவும்) மரக்கட்டையை நடுவில் வைத்துத் தடித்த தகடு பொருத்தப்பட்ட வேளாண் கருவி. இது பார் இழுக்க
- வரப்பு
- வாய்க்கால் வெட்ட
- வாமடை அடைக்கப் பயன்படுகிறது;
- அடிதண்டா; ஊடுகோரி
Tamil Moli Akarathi (1928)
மண்வெட்டி (maṇveṭṭi)
- ஓராயுதம், குயவன்
மண்வெட்டி (maṇveṭṭi)
- அவதாரணம், கனித்திர ம், மதயானை, களிறு, தந்தி, மதகரி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மண்வெட்டி (maṇ-veṭṭi) — noun
- +. Hoe, especially with short handle; spade; மண் தோண்டுங் கருவிவகை. Loc.
IndoWordNet
மண்வெட்டி — noun
- மண்ணைத் தோண்டவும் வயலைத் தோண்டவும் பயன்படும் ஒரு கருவி
மண்வெட்டி — noun
- மண்னை வெட்டி அள்ளிப்போடப் பயன்படுத்தும் மரப்பிடியில் தடித்த இரும்புத் தகடு பொருத்தப்பட்டக் கருவி.
மண்வெட்டி — noun
- ஒரு வகை கோடாரி
மண்வெட்டி — noun
- ஒன்றில் மண்ணினைத் தோண்டி எடுக்கும் ஒரு கருவி
மண்வெட்டி — noun
- சிறு மண்வெட்டி
மம்புட்டி விவசாய கருவி கடப்பாரை கைக்கருவி ஆயுதம் கருவி தோண்டும் இயந்திரம் அகழ் இயந்திரம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மண்வெட்டி
- மண்ணை வெட்டி எடுக்கும் கருவி