மத்திபம்
Tamil Moli Akarathi (1928)
மத்திபம் (mattipam)
- குறை, மத்திமம்
மத்திபம் (mattipam)
- மத்தியதேசம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மத்திபம் (mattipam) — noun
- See மத்தியம், 1, 2
- மாலைக்குளிக் கவைகண் மத்திபமே (பதார்த்த. 1307)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மத்திபம்
- நடுத்தரம்
- மட்டமானது
- நடு