மந்திரி

அமைச்சர் minister(ஆங்) (மலையா)

minister bishop or minister to keep spell-bound, control or enchant by mantras

Tamil Wiktionary

மந்திரி
  1. அமைச்சர்

Winslow (1862)

மந்திரி (mantiri) — noun
  1. A king's counsellor, prime minister. See பிரதானி. W. p. 642. MANTRIN
  2. A chief attendant on a prince, அமைச்சன்
  3. One who foretells future events, வருங்காரியஞ்சொல்வோன்
  4. Kuvera, குபேரன்
  5. The planet Venus, சுக்கிரன்
  6. Mercury, புதன்
  7. The planet Jupiter, வியாழம். (சது.)
  • மந்திரித்தனம்–மந்திரித்துவம் — The office or duty of a minister, or coun- sellor.
மந்திரி (mantiri) — noun
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To recite mystic formulas, to enchant by incantations, மந்திரத்தாற்கட்ட
  2. [fig.] To give bad advice, துராலோசனைசெய்ய. (c.)
  • மந்திரித்ததண்ணீர் — Water enchanted, holy water.

Fabricius (1972)

மந்திரி — pl.
  1. (pl. மந்திரகள், மந்திரமார்,) a king's minister or counsellor
  2. one who foretells future events
  3. Kubera, குபேரன்
  4. Venus, the planet, சுக்கிரன்
  5. Mercury, புதன்
  6. Jupiter, வியாழன்
  • மந்திரித்தனம்–தத்துவம்–த்துவம் — the office of a minister.
மந்திரி — v. t.
  1. v. t. recite forms of incantation, enchant
  2. give bad advice
  • மந்தரித்த தண்ணீர் — water enchanted, holy water.

Tamil Moli Akarathi (1928)

மந்திரி (mantiri)
  1. குபேரன், சுக்கிரன், தந்திரி, திராய், தேர்ச்சித்துணைவன், இவன் அரசர்க்குக் குழுவிலொருவன், அர சர்க்குத் துணைவரினு மொருவன், புதன், மந்திரியென்னேவல், வருங் காரியஞ் சொல்வோன் வியாழம்
மந்திரி (mantiri)
  1. குபேரன், சுக்கிரன், தந்திரி, பு தன், வருங்காரியஞ் சொல்வோன், மந்திரியென்னேவல், வியாழம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மந்திரி² (mantiri) — noun
  1. < mantrin
  2. King's counsellor, minister; அமைச்சன். பழுதெண்ணு மந்திரியின் (குறள், 639)
  3. Jupiter, as Indra's minister; வியாழன். (பிங்.)
  4. Cukkiraṉ, as the minister of the Asuras; சுக்கிரன். (சூடா.)
  5. Kubēra; குபேரன். (பிங்.)
  6. One who foretells future events; வருங்காரியஞ் சொல்வோன். (W.)
  7. One of navanāyakar, q.v.; ஆண்டின் நவ நாயகரிலொருவன். (பஞ்.)
  8. Commander of an army; சேனைத்தலைவன். (யாழ். அக.)
  9. Planet Mercury; புதன். (யாழ். அக.)
  10. Bile; பித்தம். மந்திரி நிறமாய் வரப்படு நீர் (நீர்நிறக். 53)
மந்திரி³ (mantiri) — noun
  1. A profusely branching prostrate herb. See திராய்¹. (மலை.)

IndoWordNet

மந்திரி — noun
  1. சதுரங்க விளையாட்டின் ஒரு காய்
மந்திரி — noun
  1. அரசபையில் ஆலோசனை கொடுக்கக்கூடியவர்

சதுரங்ககாய் அமைச்சர் ஆலோசகர் அனல்