அனல்

சூடு, வெப்பம் கொடுவேலி அக்கினி

heat, warmth, glow fire thunderbolt

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அனல்¹ (aṉal) — noun
  1. < anala
  2. Fire; தீ. (பிங்.)
  3. Heat, as of fever, warmth, glow; உஷ்ணம்
  4. Thunder-bolt; இடி. பைம்புனலோ டனலக டடக்கி (இரகு. ஆற்று. 4)
  5. Ceylon leadwort. See கொடுவேலி. (தைலவ. தைல. 129.)

Winslow (1862)

அனல் (aṉal) — noun
  1. Heat as of fever, warmth, a glow, உட்டணம்
  2. (p.) Fire, தீ
  3. One of the twelve afflictions which a living body suffers, உயிர்வேதனையினொன்று
  • அனலசனபட்சி — A bird said to devour burning coals, &c., the ostrich, தழல்விழுங்கி. (p.)
  • அனலி — The sun, சூரியன். (p.)
  • அனலேறு — [ex ஏறு, entering.] The thunderbolt. (p.)
  • அனலோடுவேந்தன் — A kind of native arsenic.
  • அனல்வீச — To flame, be heated by taking spices, &c.
  • அனற்பொறி — A spark of fire. (p.)

Fabricius (1972)

அனல் — noun
  1. , அனலம், s. fire தீ
  2. heat of fire, fever etc., உட்டணம்
  • அனலன் — Fire god;
  • அனலி — the Sun.
  • அனலேறு — the thunderbolt.
  • அனல்காற்று — heat-wave.
  • அனலிட — to apply fire to.
  • அனல் வீச — to flame, be heated.
அனல் — v. i.
  1. , அனலு I. v. i. glow, be hot, flame எரி II.

Tamil Moli Akarathi (1928)

அனல் (aṉal)
  1. அக்கினி, அனலென்னேவல், இடி, உட்டணம், உணர்வு, உயிர்வே தனையினொன்று, கொடிவேலி
அனல் (aṉal)
  1. அனலென்னேவல், நெருப்பு

IndoWordNet

அனல் — noun
  1. உலை அடுப்பின் நெருப்பை எரிக்கும் கருவி
அனல் — noun
  1. அனல்

நெருப்பு அழல் கனல் எரி ஞெகிழி தணம் தழல் தீ இயந்திரம் கருவி உபகரணம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அனல்
  1. தீ
  2. வெப்பம்
  3. இடி
  4. கொடிவேலி

Tamil Wiktionary

அனல் — பெயர்ச்சொல் (Noun)
  1. தீ
  2. சூடு
  3. வெப்பம்
  4. இடி
  5. கொடுவேலி
  6. அக்கினி
  7. தீ
  8. உணர்வு
  9. இடி
  10. உயிர்வேதனைகள் பண்ணிரண்டுள் ஒன்று