மனசு

மனம், உள்ளம், மனது. 1)mind, 2)heart, 3) will. ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி -

alternative form of மனது (maṉatu) Spoken Tamil form of மனது (maṉatu)

Fabricius (1972)

மனசு — noun
  1. மனது, s. the mind, the heart, the will, உள்ளம்
  2. purpose, intention, எண்ணம்
  3. desire, inclination of the mind, விருப்பம்
  4. conscience, மனச்சாட்சி
  • உம்முடைய மனசுக்குச் சரிபோனாப் போலே — according to your pleasure.
  • உம்முடைய மனசு — I leave it to your pleasure.
  • உன் மனசுக்குத் தெரியும் — you know it very well.
  • உன் மனசு உனக்குச் சாட்சி — your conscience tells you.
  • ஒருவனுடைய மனசை நோகப்பண்ண — to grieve one's mind.
  • அதன் மேல் எனக்கு மனசில்லை — I don't like it.

Tamil Moli Akarathi (1928)

மனசு (maṉacu)
  1. மனது

IndoWordNet

மனசு — noun
  1. ஒருவரின் எண்ணம், உணர்வு போன்றவை இருக்கும், செயல்படும் களமாகக் கருதப்படுவது.

மனம் மனது உள்ளம் உருவமில்லாத பொருள் உருவமற்ற பொருள் ரூபமில்லாத பொருள் ரூபமற்ற பொருள்

Tamil Wiktionary

மனசு — பெயர்ச்சொல் (Noun)
  1. மனம், உள்ளம், மனது.

[object Object]

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மனசு (maṉacu) — noun
  1. < manas
  2. Mind, heart; உள்ளம்
  3. Purpose, intention, feeling; எண்ணம்
  4. Desire, inclination; விருப்பம்